இசையமைப்பாளர்ஜிவி.பிரகாஷ்குமார்நடிகரான பிறகு, இசையமைப்பாளராக இருந்நதை விட அவ்வளவு பிசியாக உள்ளர்.தற்போது வரை அவரிடம் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது. அது,4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, 100% காதல்மற்றும் இயக்குனர்வசந்தபாலனின்பெயரிடப்படாத படம் இது தவிர இயக்குனர்ஏ.எல்.விஜயுடன்ஒருபடம் என வாரத்திற்கு ஒன்று ரிலீஸ் செய்ய உள்ளார் போல!இதில் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் இணைந்துள்ள படத்திற்க்கு தற்போது,வாட்ச்மேன்என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU