தளபதி விஜயின் தீவிர ரசிகராக நடிக்கும் ஜி.வி பிரகாஷ்!

Default Image

ஜிவ் மேனன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்  நடிக்கும் சர்வம் தாள மயம் ஒன்று. இப்படத்தில் ஜி.வி விஜய் ரசிகராக நடிப்பதாக தெரியவந்துள்ளது. இப்படத்தில் எடுக்கப்பட்ட பாடலின் போது கட்அவுட்டில் விஜய்க்கு வைக்கப்பட்டபோஸ்டரில் ஜி.வி. பிரகாஷ் இடம்பெற்றுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்