தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக உள்ளார் நடிகர் யோகி பாபு, முன்னனி நட்சத்திரங்களோடு படம் நடித்து வருகிறார். இருந்தும் தரிபோது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.இவர் கதாநாயகனாக நடித்த தர்ம பிரபு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்நது தற்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
unknown nodeடார்லிங், 100 ஆகிய திரைப்படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அடுத்ததாக கூர்கா எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் வேலைகள் அணைத்தும் முடிவடைந்து விட்டது. இந்த பட டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இந்த படம் வருகிற ஜூலை 12இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.