சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது இமயமலைக்கு செல்ல இருக்கிறார்?! வெளியான சூப்பர் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஒரு படம் முடிந்த உடன் இமயமலைக்கு சென்று அங்கு இயற்கையை ரசித்துவிட்டு வருவது வழக்கம். அனால் பேட்ட படம் முடிந்து உடனே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஒரு படம் முடிந்த உடன் இமயமலைக்கு சென்று அங்கு இயற்கையை ரசித்துவிட்டு வருவது வழக்கம். அனால் பேட்ட படம் முடிந்து உடனே தர்பாரில் பிஸியானதால் இமையமலைக்கு செல்ல முடியவில்லை.

unknown node

ஆதலால் தர்பார் ஷூட்டிங் இன்னும் ஒரு மாதத்தில் முடியும் நிலைமையில் உள்ளதாம். ஆதலால் படத்தை முடித்துவிட்டு இமயமலை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ள திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.