இமயமலையில் விரைவில் நிலநடுக்கம்.? தயாராக இருங்கள்.. நிபுணர்கள் எச்சரிக்கை.!

Himalayas

நேபாளத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.32 மணியளவில் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், லாமிடாண்டா பகுதியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுக்குநூறாகியுள்ளன. இதனால் இடிபாடுகளில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக 128 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு 132 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் … Read more

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு! தெளிவாக தெரிந்த இமயமலை!

ஊரடங்கு உத்தரவால், நம் கண்களுக்கு மறைவாக இருந்த சில இயற்கை காட்சிகளை ரசிக்க ஒரு சிறந்த வாய்ப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், பல சிரமங்கள் இருந்தாலு, சில நன்மைகளும் உண்டு. ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்காததால், … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது இமயமலைக்கு செல்ல இருக்கிறார்?! வெளியான சூப்பர் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஒரு படம் முடிந்த உடன் இமயமலைக்கு சென்று அங்கு இயற்கையை ரசித்துவிட்டு வருவது வழக்கம். அனால் பேட்ட படம் முடிந்து உடனே தர்பாரில் பிஸியானதால் இமையமலைக்கு செல்ல முடியவில்லை. ஆதலால் தர்பார் ஷூட்டிங் இன்னும் ஒரு மாதத்தில் முடியும் நிலைமையில் உள்ளதாம். ஆதலால் படத்தை முடித்துவிட்டு இமயமலை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ள திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் … Read more

இமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்;தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்ன..??

ரஜினி கடந்த மார்ச் 10ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய ரஜினி செய்தியளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது. என் பின்னால் பாஜக இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், திரைத்துறை மட்டுமல்ல வேறெந்த துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை … Read more

ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்ற ரஜினி ஏன் பிஜேபி தலைவர்களை சந்திக்கிறார்…!!

தமிழகத்தில் சினிமாவும்,அரசியலும் இங்கு பிரிக்க முடியாத ஒன்றாகிப்போனது.திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு எம்.ஜி.ஆர்.,சிவாஜி,மு.கருணாநிதி,ஜெ.ஜெயலலிதா,விஜயகாந்த்,சரத்குமார்,டி.ராஜேந்திரன்,சீமான் ஆகியோரைத்தொடர்ந்து தற்போது ரஜினியும், கமலும் வந்துள்ளனர். இந்நிலையில் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை மதுரையில் துவங்கி மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்துவரும் வேளையில் பெயரிடப்படாத கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார். இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினி ஹிமாச்சல பிரதேசத்தின் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமாலுடன் சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து விசாரித்துள்ளார்.