கட்சி தொடங்கினால் கட்சியின் சின்னம் இது தான்!பிரபல நடிகை ஓபன் டாக்

This news gives informartion about This is the symbol of the party when the party starts! The famous actress Open talk -katchi

பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகை ஆலியா பட்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “ராஜி” திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்தது.

சமீபத்தில் மார்பகத்தை பெரிதாக காட்டுவதற்காக போலியான செயற்கை மார்பகத்தை வைத்துள்ளது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த 17-ம் தேதி வெளியான திரைப்படம் “கலாங்க”.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை பற்றி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அரசியல் குறித்த கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் நான் சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கினால் கட்சியின்  சின்னம் தட்டு என்று கூறினார் என தகவல்கள் பரவி வருகிறது.