சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்! காப்பான் படத்தின் 2-வது பாடல் ரிலீஸ்!

Default Image

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது இவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சிறுக்கி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான குறிலே என்ற பாடல், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்