கருப்பு உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட ஒரு கல் ஒரு கண்ணாடி பட நடிகை!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில் எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node