விஜயின் பிறந்த நாளுக்கு படக்குழு அளித்த பரிசு!வெளியான செகண்ட் லுக்!

Default Image

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தளபதி என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்.இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை 6.00 மணியளவில் வெளியானது.
இந்த புகைப்படம் வெளியாகிய 1 நிமிடத்தில் பெரும் சாதனையை படைத்துள்ளது.சமூக வலைதளங்களில் அனைவராலும் கவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Trump - Houthis - Iran
mk stalin a. r. rahman
vijay tvk- tasmac issue
Stranded Astronauts Face Painful Return
a. r. rahman hospital
metro rail and csk match