உள்ளாடை இல்லாமல் திருமண ஆடை அணிந்திருந்த நண்பன் பட நடிகை!

தமிழ் சினிமாவில் நண்பன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் இலியானா கேடி.இவர் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பல்வேறு படங்களிலும்

தமிழ் சினிமாவில் நண்பன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் இலியானா கேடி.இவர் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் Andrew Kneebon -ஐ திருமணம் செய்துவிட்டார் என செய்திகள் பரவிவந்தது.ஆனால் அது குறித்து இன்றுவரை அவர் பதிலளிக்கவில்லை.இந்நிலையில் தற்போது இவர் wedding affair என்ற இதழுக்காக போட்டோசூட் நடத்தியுள்ளார்.உள்ளாடை இல்லாமல் கவர்ச்சியான ஒரு திருமண ஆடை அணிந்து போட்டோ எடுத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது டுவிட்டரி வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node