துன்பத்தில் பூக்கும் மலர்கள் அரிதானது, அழகானது : நடிகை சாக்ஷி அகர்வால்

????‍♀️The flower that blooms in adversity is the most rare and beautiful of all????‍♀️ For all my sweethearts out there, Life is a rollercoaster ride , there

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், சமீபத்தில் நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘துன்பத்தில் பூக்கும் மலர்கள் அரிதானது, அழகானது’ என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node