படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பாயும் புலி பட நடிகை!

நடிகை ஐஸ்வர்யா தத்தா 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், சத்திரன், ஆறாது சினம்,

நடிகை ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், சத்திரன், ஆறாது சினம், அச்சாரம் மற்றும் பாயும் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில்,இவர் தனது இணைய பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது படுகவர்ச்சியாக எடுத்த தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node