‘மாரி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

Default Image

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்துள்ள மாரி-2 , கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 21-ந் தேதி வெளியிட தனுஷ் திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகியது.

வடசென்னை படத்தைப் போலவே மாரி-2 படத்தையும் தானே தயாரித்துள்ளார் தனுஷ். மாரி படத்திற்கு அனிரூத் இசையமைத்த  நிலையில், மாரி-2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்