இரு நாயகிகளுடன் பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் 'FIR'!

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களையும், கமர்சியல் திரைப்படங்களையும் ஒருசேர கலந்து தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர்

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களையும், கமர்சியல் திரைப்படங்களையும் ஒருசேர கலந்து தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர்விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்ததாகFIRதிரைப்படம் உருவாக உள்ளது

unknown node

இதில் எஃப்.ஐ.ஆர் என்பதற்கு கீழாக பைசல் இப்ராஹிம் ராசித் என என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மனு ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார்.ரைசா வில்லியம்சன், மஞ்சிமா மோகன்என இரு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இப்படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாயகிகளுடன் பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் 'FIR'!