ஆகஸ்டில் லத்தியுடன் களமிறங்கும் விஷால்.! தேதியை குறித்த படக்குழு...

அறிமுக இயக்குனர் ஏ வினோத்குமார் இயக்கி நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிய 'லத்தி' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்

அறிமுக இயக்குனர் ஏ வினோத்குமார் இயக்கி நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிய ‘லத்தி’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஷால் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

unknown node

தற்போது, இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

unknown node

இந்த படத்தினை ரமணா மற்றும் நந்தாவின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியகிறது.

unknown node