Tag: Laththi

விஸ்வரூப வெற்றி….’லத்தி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் விஷால் நடிப்பில்  இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லத்தி’. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தை பார்த்த பலரும் விஷாலின் நடிப்பு அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- துணிவு […]

- 3 Min Read
Default Image

புரட்சி தளபதியின் ‘லத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ…

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் லத்தி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்தை பார்த்த பலரும் […]

- 6 Min Read
Default Image

தெறிக்கும் ஆக்சன் காட்சிகள்…..வெறித்தனமாக வெளியான “லத்தி” டீசர்.!

நடிகர் விஷால் அடுத்தாக லத்தி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்புகள் உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்திற்கான டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். தெறிக்கும் […]

- 3 Min Read
Default Image

எந்த காடாக இருந்தாலும் லத்தியோடு நான் வரேன்…! விஷால் எடுத்த அதிரடி முடிவு…?

நடிகர் விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தமிழ் தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் சண்டைக் காட்சிகளுக்கான VFX பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், படத்தை ஆகஸ்ட் […]

#Vishal 3 Min Read
Default Image

லத்தி படப்பிடிப்பில் சுருண்டு விழுந்த விஷால்.! வைரலாகும் வீடியோ…

நடிகர் விஷால் வீரமே வாகை சூடும் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் “லத்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்சன் காட்சிகள் […]

#Vishal 3 Min Read
Default Image

ஆகஸ்டில் லத்தியுடன் களமிறங்கும் விஷால்.! தேதியை குறித்த படக்குழு…

அறிமுக இயக்குனர் ஏ வினோத்குமார் இயக்கி நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிய ‘லத்தி’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஷால் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தற்போது, இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ரமணா மற்றும் நந்தாவின் தயாரிப்பு […]

#Vishal 2 Min Read
Default Image

லத்தி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.!

அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வந்த திரைப்பம் “லத்தி”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிந்துள்ளது. அடுத்தாக படத்தின் இறுதிக்கட்ட கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் […]

#Vishal 3 Min Read
Default Image

விஷால் ரசிகர்களுக்கு “லத்தி” படத்தின் தாறுமாறான அப்டேட்.!

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும் படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்த்தில் “லத்தி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. படத்தில் நடிகர் பரத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த […]

#Vishal 3 Min Read
Default Image