ரசிகர்கள் உருவாக்கிய அசத்தலான போஸ்டர்! தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட இயக்குனர்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர்களை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து ஏராளமான ரசிகர்கள், தங்களுக்கு விருப்பமான முறையில் தர்பார் படத்தின் போஸ்டரை வடிவமைத்து, படக்குழுவிற்கு அனுப்புகின்றனர்.

இந்நிலையில், வித்தியாசமான முறையில் ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ள விடியோவை இயக்குனர் முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node