பிரபல பாலிவுட் சீரியல் நடிகை தற்கொலை!

நடிகை சேஜால் சர்மா பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஆவார். 30 வயதான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர். இவர் விளம்பரம் மற்றும் வெப் சீரியசிலும் அவர்

நடிகை சேஜால் சர்மா பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஆவார்.

தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை சேஜால் சர்மா பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஆவார். 30 வயதான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர். இவர் விளம்பரம் மற்றும் வெப் சீரியசிலும் அவர் நடித்துள்ளார். அவர் நடித்த டில் தோஹ் ஹேப்பி ஹாய் ஜி என்ற சீரியல் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானதாகும்.

இவர் நேற்று தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, தனது தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.