தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

Famous actress who released a photograph of her baby breastfeeding

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான ஜெம்மா வீலன்(Gemma Whelan).இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார்.

ஹாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பையும் , வசூலையும் பெற்று உள்ளது. அப்படங்களில் ஒன்று தான் “Game of Thrones”.இப்படத்தில் Yara Greyjoy என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் இவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து  தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ளார்.இந்த புகைப்படம் இதுவரை 1.31 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது.

https://www.instagram.com/p/Bwz6M7IArGB/?utm_source=ig_web_copy_link