கோமாளி படத்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் பிரபல நடிகை!

Default Image

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கோமாளி படத்தில், நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பரில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் வெற்றியை எதிர்நோக்கி, நடிகை காஜல் அகர்வால் எதிர்பாருடன் காத்திருக்கிறாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்