நடிகர் ஜெயம் ரவி பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழில் ஜெயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தாஸ், மழை மற்றும் இதய திருடன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் குடும்பமாக மங்களகரமான உடை அணிந்து எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeமங்களகரமான உடையில் இணையத்தை கலக்கும் நடிகர் ஜெயம்ரவியின் குடும்ப புகைப்படம்!
Jayam Ravi Kudumbam???? @aarti.ravi ★ ★ ★ #jayam #ravi #jayamravi #aarti #aartiravi #comali #kollywood #mollywood #tollywood #tamil #telugu #malayalam #mallu