அடுத்த சாட்டை பட நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படங்கள்!

Attitude is a little thing that makes a big difference ????❤️ Happy weekend sweethearts ❤️ Beautiful saree by my dear @fascinodresses_by_shinyanto

நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில்  நடித்துள்ளார். தற்போது இவர் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில்,இவர்  பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெள்ளை நிற புடவை அணிந்து எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node