பல ஏழை குழந்தைகளின் கல்வி காப்பான்! நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு பல திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் சதீஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகர் சூர்யாவின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘happy birthday to பல ஏழை குழந்தைகளின் கல்வி காப்பான்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/B0PxhdeJZfW/?utm_source=ig_web_copy_link