2.O டீசரை 3Dஇல் காண என்ன செய்ய வேண்டும் என கூறுகிறார் பிரமாண்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 2.O.  இப்படம் நீண்ட

சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்– பாலிவுட் ஸ்டார்அக்ஷய் குமார்நடிப்பில் பிரமாண்ட இயக்குனர்ஷங்கர்இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 2.O.  இப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. கிராபிக்ஸ் பணிகளின் காரணமாக பல தடவை ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் டீசர்2Dமற்றும்3Dயில் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் டீசரை இலவசமாக 3Dஇல் காண என்ன செய்ய வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர். தனதுடிவிட்டர்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

DINASUVADU