இந்த குரங்கை சாதாரணமான குரங்குனு நெனச்சீராதீங்க! குரங்கை தூக்கிக் கொண்டே அலையும் பிரபல நடிகர்!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கொரில்லா படத்தில், ஜீவாவுடன் இணைந்து குரங்கும் நடிக்கிறது. இந்த குரங்கு பல சேட்டைகள் செய்கிறது. ஆனால், மிகச்சிறப்பான முறையில் நடிக்கிறது.

இதனையடுத்து, நடிகர் சதீஸ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகர் சதீஷ் குரங்கை தூக்கி வைத்துள்ளார். மேலும், அது அருகில் உள்ள ஒரு பெண்ணிடம் தனது சேட்டை செய்கிறது.

https://www.instagram.com/p/Bz-hjKyHc3m/?utm_source=ig_web_copy_link

இந்த குரங்கை சாதாரணமான குரங்குனு நெனச்சீராதீங்க! குரங்கை தூக்கிக் கொண்டே அலையும் பிரபல நடிகர்!