அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா....?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. சமீபத்தில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. சமீபத்தில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளையும், பெற்று, பல கோடிகளை வசூல் செய்தது.

இந்நிலையில், நடிகர் அஜித் வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகின்றார். இதனையடுத்து ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் அஜித் அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.