Tag: vinoth

AK-61 வினோத்.! AK-62 சுதா கொங்கரா.! அஜித்தின் மாஸ்டர் பிளான்.!?

அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவது ஏறக்குறைய உறுதியான நிலையில், அஜித்தின் 62வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இது இவரது 60வது திரைப்படமாகும். H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை அடுத்து 61வது திரைப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறாராம். போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வலிமை பட ரிலீஸ் சமயத்தில் இருக்கும் என […]

#Ajith 3 Min Read
Default Image

மீண்டும் களமிறங்கும் ஆலுமா டோலுமா மாஸ் காம்போ.! தல61 தெறிக்கவிடும் அப்டேட்.!

தல அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவதும், அதனை போனி கபூர் தயாரிக்க உள்ளதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாம். கடந்த 2015ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடும் மழையிலும் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வேதாளம். இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் ஆலுமா டோலுமா பாடலும், தீம் மியூசிக்கும் அதற்கு ஏற்ற தல அஜித்தின் மாஸான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸும் பெரிதும் உதவியது. தல அஜித் தற்போது […]

#Valimai 4 Min Read
Default Image

தளபதி விஜய்யால் கைவிடப்பட்டு அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படம்.! எது தெரியுமா.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் அவர்கள் சமீபத்தில் மாஸ்டர் விழாவில் கூட நண்பர் அஜித் என்று கூறியது மிகவும் டிரெண்டானது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவரது […]

Logesh kanagaraj 3 Min Read
Default Image

நீங்களும் ரகசிய திருமணமா? திடீர் ஷாக் கொடுத்த சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் கதாநாயகன்!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் எனும் முன்னணி சீரியலில் கதாநாயகனாக நடிப்பவர் தான் வினோத் பாபு. இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாப்பக்கத்தில் காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த இவர், தற்போதும் அவர் திருமணம் முடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதனால் சகல மக்களுக்கும் தெரியவருவது […]

seriyal 3 Min Read
Default Image

தமிழக காவல்துறைக்கு விஷேச பயிற்சி அளித்த தல அஜித்!

தல அஜித் குமார் நடிப்பதில் மட்டுமல்லாமல் மற்ற குறிப்பிட்ட சில துறைகளிலும் தனது திறமையை வளர்த்து வருகிறார்.  இவர் அண்மையில் காஞ்சிபுரம் காவல்துறையினர் சிலருக்கு ட்ரோன் ரக சிறிய விமானத்தை இயக்க பயிற்சியளித்து வந்துள்ளார்.  தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல், கார் – பைக் ரேஸிங் ஓட்டுவது, சமையல் செய்வது, புகைப்படம் எடுப்பது, துப்பாக்கி சுடுவது, ஹெலிகாப்டர் இயக்குவது என பல துறைகளில் தனது திறமையை காட்டி […]

#Ajith 3 Min Read
Default Image

அடுத்த படத்தில் கார் பந்தைய வீரராக களமிறங்கும் தல அஜித்!? தல 60 புதிய அப்டேட்!

தல அஜித் நடிப்பில் அண்மையில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்க  பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் அஜித் கார் பந்தைய வீரராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டாம் பாதி முழுவதும் முழுக்க முழுக்க கார் பந்தயத்தை மையமாக […]

nerkonda parvai 2 Min Read
Default Image

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா….?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. சமீபத்தில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளையும், பெற்று, பல கோடிகளை வசூல் செய்தது. இந்நிலையில், நடிகர் அஜித் வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகின்றார். இதனையடுத்து ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் அஜித் அடுத்து மீண்டும் […]

#Ajith 2 Min Read
Default Image

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா….?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நேர் கொண்ட பார்வை ஜூன், ஜூலையில் வெளியாகும். நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் திரைக்கு வரும் அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீ தேவி கணவர் […]

#Ajith 2 Min Read
Default Image

தல 59 படத்தில் நஸ்ரியா கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா?!

தல அஜித் நடிப்பில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் மே 1 அஜித் பிறந்தநாளுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், நஸ்ரியா, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்க உள்ளதாக […]

#Ajith 2 Min Read
Default Image