பிரபல தனியார் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 100 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் .கலந்து கொண்டனர். அதில் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர். இறுதியில் பிக்பாஸ் டைட்டிலையும் அவரே பெற்றுள்ளார்.இந்நிலையில், அபிராமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், முகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீ ஜெயிக்க பொறந்தவண்டா, உன் அன்பு ஒன்றும் அநாதை இல்லை.’ என்று பதிவிட்டு உள்ளார்.
unknown nodeநீ ஜெயிக்க பொறந்தவண்டா! உன் அன்பு அநாதை இல்லை!
Nee jeyikkapirandavanada... un anbu endrum anadai illai... gen you are the best ever ... always as you say "be u be unique " love ya 3000 buddy ♥️