தன்னை விட 13 வயது சிறிய நடிகருடன் ஜோடியாகிறாரா திவ்யதர்ஷினி

This news gives information about Divya Tharishini is paired with a younger than 13-year-old actor-thanai vida 13 vayathu

திவ்யதர்ஷினி கதாநாயகியாக நடிக்கின்றாரா என தெரியவில்லை ,ஆனால்  தனது  டுவிட்டர் பக்கத்தில் “மை ஸ்வீட் ஹீரோ” என ஆகாஷை குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் திவ்யதர்ஷினி விட 13 வயது சிறியவர் ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை தொகுப்பாளராக திவ்யதர்ஷினி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்தில் திவ்யதர்ஷினி நடித்து உள்ளார். தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரங்கள் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஒரு புதிய படத்தை  இயக்குகிறார். பூரி ஜெகன்நாத் தமிழில் “போக்கிரி” படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்கு கதாநாயகராக அவருடைய மகன் ஆகாஷ் நடிக்கிறார். அதில் திவ்யதர்ஷினி கதாநாயகியாக நடிக்கின்றாரா என தெரியவில்லை ,ஆனால்  தனது  டுவிட்டர் பக்கத்தில் “மை ஸ்வீட் ஹீரோ” என ஆகாஷை குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் திவ்யதர்ஷினி விட 13 வயது சிறியவர் ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.