பேண்ட் பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த திஷா...!

நடிகை திஷா பதானி இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் வருண் தேஜுக்கு ஜோடியாக கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான லோஃபர் திரைப்படம் மூலம்

நடிகை திஷா பதானி எம்.எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது அதிகமாக நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இவர் ஆடை விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு உள்ளாடை விளம்பரத்திற்கு கீழாடை தெரியும்படி போட்டோ ஷூட்  நடத்தி உள்ளார்.

நடிகை திஷா பதானி இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் வருண் தேஜுக்கு ஜோடியாக கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான லோஃபர் திரைப்படம் மூலம்  சினிமா துறையில் அறிமுகமானவர்.

பின்னர் எம்.எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.ஆனால் தற்போது அதிகமாக நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இவர் ஆடை விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

unknown node

அதிலும் உள்ளாடை விளம்பரங்களில் அட்டை விளம்பரத்திற்கு அதிகமாக  நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில்  சமீபத்தில் ஒரு உள்ளாடை விளம்பரத்திற்கு கீழாடை தெரியும்படி பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு போட்டோ ஷூட்  நடத்தி உள்ளார்.அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.