சர்கார் இசை வெளியீட்டு விழா செவ்வாய் கிழமை, காந்தி ஜெயந்தியன்று நடந்தது. இதில் பேசிய விஜய் பல அரசியல் கருத்துக்களை மூன்வைத்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர், நீங்கள் முதலமைச்சார் ஆனால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்க்கு நான் முதல்வரானால் ஊழலை ஒழிப்பேன் என கூறினார். அவர் பேசியதற்கு பலர் ஆதரவும் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில் பழைய வண்ணாரபேட்டை பட இயக்குனர் மோகன் இது குறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில், ‘ஊழலை ஒழிப்பேன் என சினிமாகாரர்கள் சொன்னால் நம்பாதீர்கள், இங்கு வரிசலுகை பெற எப்படியும் அனைவரும் தெரிந்தே லஞ்சம் கொடுத்து வரிசலுகை பெற வேண்டும். அரசு அதிக வரி விதித்ததால் அனைவருக்கும் தெரிந்தே ஊழல் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
DINASUVADU