சாய் பல்லவியை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா இயக்குனர் விஜய்

this news gives information about Director Vijay is going to be second marriage to Sai Pallavi-sai pallaviyai irandavathu

இந்நிலையில் இயக்குநர் விஜய் நடிகை  சாய் பல்லவியை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாகச் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக் குறித்து விஜய்யை  பேசுகையில் இது  எல்லாம் வதந்தி  தான் யாரும்  நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். இவர் தமிழ் சினிமாவில் “தலைவா” , “கிரீடம்” , “தெய்வத்திருமகள்”, “மதராசபட்டினம்” ஆகிய  வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில்  நடித்து வருகின்றார்.இவர்  ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் இயக்குநர் விஜய் நடிகை  சாய் பல்லவியை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாகச் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக் குறித்து விஜய்யை  பேசுகையில் இது  எல்லாம் வதந்தி தான் யாரும்  நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

விஜய் இயக்கிய “கரு “படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்  என்பது குறிப்பிடத் தக்கது.