மீண்டும் விஜய்யை இயக்கும் பிரபல இயக்குனர்....!!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

மீண்டும் விஜய்யை இயக்கும் மோகன் ராஜா.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இந்நிலையில், இவர் நடித்த சர்கார் படம் மக்கள் மத்தியில் வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்து, பல கொடிகளை வசூல் செய்தது. தளபதி விஜயை பொறுத்தவரை பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் இவருடன் இணைந்து படம் எடுக்க வேண்டும் என விரும்புவது உண்டு.

ஆனால், இந்த வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில், தளபதி விஜயை வைத்து வேலாயுதம் என்ற படத்தை இயக்கி இருந்தவர் மோகன் ராஜா. இவர் தற்போது மீண்டும் விஜயை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, மோகன் ராஜா சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசியுள்ளார். விஜயுடன் பேச்சு வாரத்தை நடந்து வருகிறது. நிச்சயம் அடுத்த படம் விஜயுடன் இருக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.