இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ராஜராஜசோழன் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.இதனையடுத்து, இவரது சர்ச்சை பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், தமிழிசை செளந்தராஜன் இதுகுறித்து பேசுகையில், வரலாற்று ஆதாரம் இல்லாமல் தமிழக வரலாற்றை திரித்து பேசுவது தவறு என்றும், ரஞ்சித் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ரஞ்சித் விளம்பரத்திற்காக பேசுகிறார் : தமிழிசை செளந்தரராஜன்
இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ராஜராஜசோழன்