அரசு ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் கூறியுள்ளார். புதுச்சேரியில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. தற்பொழுது இது குறித்து பேசி உள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள், புதுச்சேரியில் நடைபெறும் தடுப்பூசி திருவிழாவில் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி போட தொடங்கியுள்ளதால் தடுப்பூசி திருவிழா ஜூன் 21ஆம் தேதி […]
பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்தான் தமிழிசை சவுந்தரராஜன். இவர் தற்போது தெலுங்கானாவில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தான் தெலுங்கு கற்று வருவதாக அடிக்கடி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வந்த தமிழிசை, தற்போது தெலுங்கில் பேசியபடி ஒரு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா கண்டு அச்சப்பட தேவையில்லை. அதற்கு பதிலாக முகம் மற்றும் கை கவசம் அணிந்து பாதுகாப்பாக வீட்டில் இருந்தால் போதும் என்று தெலுங்கில் பேசி உள்ளார். இதோ அந்த வீடியோ, #StayAtHomeSaveLives protect […]
இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ராஜராஜசோழன் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து, இவரது சர்ச்சை பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், தமிழிசை செளந்தராஜன் இதுகுறித்து பேசுகையில், வரலாற்று ஆதாரம் இல்லாமல் தமிழக வரலாற்றை திரித்து பேசுவது தவறு என்றும், ரஞ்சித் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளரை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துவான நாதுராம் கோட்ஸே தான்’ என கூறினார். இதற்க்கு பல பாஜக தலைவர்கள் தமிழிசை, எச் ராஜா என பலரும் தங்கள் கணடனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் கூறியதற்கு கருத்து […]
தூத்துக்குடியில் தமிழிசை செளந்தர ராஜன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளில் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில், அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று பாஜக கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, தூத்துக்குடியில் தமிழிசை செளந்தர ராஜன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். […]
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் குடகு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் காவிரி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது, இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. பருவமழை தொடங்கிய நிலையிலே அணைகள் வேகமாக நிரம்பியது. இதனையடுத்து தமிழகத்திற்கு […]
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களுக்கு மத்திய அரசாங்கம் வரியை குறைத்துள்ளது. அதில் ஹோட்டல்களுக்கு 18% வரியானது 5%ஆக குறைந்துள்ளது. இருப்பினும் பல ஹோட்டல்களில் இன்னும் விலை குறைப்பு செய்யாமல் உள்ளனர். அதலால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் சென்னையில் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை பாண்டிபஜாரில் உள்ள 2 ஓட்டல்களில் இட்லி, வடை, கேசரி, குலோப் ஜாமூன் போன்றவை சாப்பிட்டார். பின் சரக்கு சேவை வரி சரியாக வசூலிக்க […]