அறம் பட இயக்குநருடன் இணையும் நடிகர் இவரா..??நடிகை இவங்களா நியூ கமினேசன் தா...!!

அறம் பட புகழ்பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வரியா ராஜேஷும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா நடித்து

அறம் பட புகழ்பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வரியா ராஜேஷும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

unknown node

நயன்தாரா நடித்து வெளியாகிய `அறம்’ படம் சூப்பர் ஹிட்டானது. இந்த சமூக அரசியல் பிரச்சினைகளை சுட்டிகாட்டி பேசிய இந்த படத்தை கோபி நயினார் இயக்கியிருந்தார்.

unknown node

இந்நிலையில் கோபி நயினார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.

unknown node

இந்த படம் வடசென்னை உள்ள கால்பந்து கலாச்சாரத்தை மையமாக வைத்து எடுக்கப்படவிருப்பதாக இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

DINASUVADU