Tag: GopiNainar

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தண்டனை போதாது தீர்வு வேண்டும்!!!!!இயக்குனர் கோபி நயினார்!!!!!

அறம் பட இயக்குநர் கோபி நயினார்  இந்த சம்பவத்தை  கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் இந்த கொடுங்குற்றத்திற்கு  தண்டனை போதாது தீர்வு வேண்டும் பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் கோபி நயினார் வலியுறுத்தியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டில் பெரும் அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனங்களையும் ,போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பல பிரபலங்களும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் […]

cinema 4 Min Read
Default Image

அறம் பட இயக்குநருடன் இணையும் நடிகர் இவரா..??நடிகை இவங்களா நியூ கமினேசன் தா…!!

அறம் பட புகழ்பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வரியா ராஜேஷும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா நடித்து வெளியாகிய `அறம்’ படம் சூப்பர் ஹிட்டானது. இந்த சமூக அரசியல் பிரச்சினைகளை சுட்டிகாட்டி பேசிய இந்த படத்தை கோபி நயினார் இயக்கியிருந்தார். இந்நிலையில் கோபி நயினார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வடசென்னை உள்ள கால்பந்து கலாச்சாரத்தை […]

aiswarya 2 Min Read
Default Image

50வது நாளை கொண்டாடும் ‘அறம்’-காதலி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் வாழ்த்து

  நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை பற்றி நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் கூறுகையில்,”ஒரு பெண்ணை முன்னிறுத்திய படம் தற்போதைய காலத்தில் 50 நாட்களை தாண்டவது என்பது மிகப்பெரிய விஷயம். அறம் படகுழுவுக்கு எனது வாழ்த்துக்கள் அறம் போன்ற நல்ல படத்தின் வெற்றி மக்களின் வெற்றியாக பார்க்க வேண்டும், கடின உழைப்பை கொடுத்த இயக்குனர் கோபி ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.   It's […]

Aramm 2 Min Read
Default Image