'fight with love' இந்த நடிகை குத்துசண்டை வீராங்கனையாக மாறிட்டாங்களா?

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்,

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் குத்து சண்டையிடும் வீராங்கனை போன்ற உடையில், இன்னொருவருடன் குத்துச்சண்டையில் ஈடுபடுகிறார். இந்த வீடியோ  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node