அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட "தியா" கன்னடம் பட நடிகை !

குஷி ரவி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னட மொழி படத்தில் பணியாற்றி வருகிறார். 'தி கிரேட் ஸ்டோரி ஆஃப் சோடா புடி' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம்

குஷி ரவி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னட மொழி படத்தில் பணியாற்றி வருகிறார். ‘தி கிரேட் ஸ்டோரி ஆஃப் சோடா புடி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து அவர்  ‘தியா’ கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தியா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node