Tag: Dia

ஆன்லைன் பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் பிரச்சாரம்- மத்திய அமைச்சர்.!

டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து அரசாங்க சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், மத்திய அமைச்சர் அறிவிப்பு. இந்தியா ஜி-20 (G-20) மாநாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், G-20 டிஜிட்டல் கண்டுபிடிப்பு கூட்டணி (DIA) மற்றும் ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள் என்பது குறித்து பிரச்சாரத்தை தொடங்கினார். தற்போது பெருகிவரும் ஆன்லைன் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக […]

Dia 3 Min Read
Default Image

அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட “தியா” கன்னடம் பட நடிகை !

குஷி ரவி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னட மொழி படத்தில் பணியாற்றி வருகிறார். ‘தி கிரேட் ஸ்டோரி ஆஃப் சோடா புடி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து அவர்  ‘தியா’ கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தியா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

cinema news 2 Min Read
Default Image