Tag: kannadaactor

அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட “தியா” கன்னடம் பட நடிகை !

குஷி ரவி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னட மொழி படத்தில் பணியாற்றி வருகிறார். ‘தி கிரேட் ஸ்டோரி ஆஃப் சோடா புடி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து அவர்  ‘தியா’ கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தியா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

cinema news 2 Min Read
Default Image

பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம் -மருத்துவமனையில் அனுமதி !

  கன்னட சினிமாவில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விஷயம் அரிந்த ரசிகர்கள் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். அதாவது கார்த்திக் விக்ரம்என்ற நடிகர் Nagavalli Vs Apthamithraru என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்த நேரத்தில் கடந்த செவ்வாய் கிழமை இரவு 11.30 மணியளவில் மர்ம நபர்களால் நடிகர் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார். அதோடு அவர் காரில் இருந்த பணம் மற்றும் செல்போனை அந்த 8 மர்ம நபர்கள் தூக்கிவிட்டனராம். கார்த்திக் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். […]

cinema 2 Min Read
Default Image