தீபாவளி ரேஸில் நானும் இருக்கிறேன்! ரசிகர்களை குதூகலபடுத்திய தனுஷ்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருடங்கள் ஆகிவிட்டது. இதன் வில்லன்

கௌதம் வாசுதேவ் மேனன்இயக்கத்தில்தனுஷ்நடித்துள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருடங்கள் ஆகிவிட்டது. இதன் வில்லன் பகுதி காட்சிகள் மட்டும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதும் தெரியாமல் இருந்தது.

தற்போது இதற்கான விடையை இயக்குனர் அவிழ்த்துள்ளார். இப்படத்தில் இயக்குனர்சசிகுமார்முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளராகதார்புகா சிவாபணியாற்றுகிறார். மேலும் கூடுதல் தகவலாக இப்படம்தீபாவளிக்குதிரைக்கு வரவுள்ளது.

DINASUVADU

தீபாவளி ரேஸில் நானும் இருக்கிறேன்! ரசிகர்களை குதூகலபடுத்திய தனுஷ்