ராயன் :நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் வருகிற ஜூலை 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘ராயன்’ விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இந்த படம் முதலில் ஜூன் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.
ஆனால், இப்போது தேதி காரணமின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, படத்தின் தயாரிப்பாளர்கள் படம் ஜூலை 26, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28-ல் கொண்டப்படுகிறது, இதனிடையே படம் 2 நாட்களுக்கு முன் வெளியாக இருப்பதால், தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
unknown node