புத்தாண்டில் தனுஷ் வெளியிடும் சேரனின் 'திருமணம்' மோஷன் போஸ்டர்!!!

தமிழ் சினிமாவில் பல  தரமான படங்களை இயக்கி நல்ல இயக்குனர் என பெயரெடுத்தவர் சேரன். இவர் நடிகரான பிறகு இயக்குவதை சற்று நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலயில் வெகு

தமிழ் சினிமாவில் பல  தரமான படங்களை இயக்கி நல்ல இயக்குனர் என பெயரெடுத்தவர் சேரன். இவர் நடிகரான பிறகு இயக்குவதை சற்று நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலயில் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஓர் புதிய படத்தை இயக்கி வருகிறார்..இந்த படத்தில் தம்பி ராமையாவின் மகனான உமாபதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின்  மோஷன் போஸ்டரை நாளை புத்தாண்டை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் நாளை வெளியிட உள்ளார். இதனை படக்குழு தன்போது அறிவித்துள்ளது.

DINASUVADU

புத்தாண்டில் தனுஷ் வெளியிடும் சேரனின் 'திருமணம்' மோஷன் போஸ்டர்!!!