நடிகராக அறிமுகமாகும் செல்வராகவனின் "சாணிக் காயிதம்".!செக்கன்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்.!

நடிகராக அறிமுகமாகும் செல்வராகவனின் சாணிக் காயிதம் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்டரை தனுஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

நடிகராக அறிமுகமாகும் செல்வராகவனின் சாணிக் காயிதம் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்டரை தனுஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் பல தரமான படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார் . அந்த வகையில் தற்போது இவர் சாணிக் காயிதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார் . அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் . யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இந்த படத்தின் செக்கன்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . அதனை தனுஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . உடம்பு முழுக்க ரத்த காயங்களுடன் காணப்படும் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

unknown node