தனது தந்தையின் தயாரிப்பில் உருவாகும் மலையாளப்படம் ஆகிய வாஷி எனும் படத்தில் கீர்த்தி சுரேஷ் தனுஷின் மாரி 2 பட வில்லனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவரும், அவரது நடிப்பில் வெளியாகிய மகாநதி திரைப்படத்திற்க்காக தேசிய விருது பெற்ற கதாநாயகியுமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தொடர்ச்சியாக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவுடன் […]
மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் நோக்கி கீர்த்தி சுரேஷ் விமானத்தில் இன்று பறந்துள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையும் பிரபலமான தமிழ் திரையுலக நடிகையுமாகிய கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதனைத் தொடர்ந்து தமிழிலும் இவர் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரிப்பாட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். […]
நடிகராக அறிமுகமாகும் செல்வராகவனின் சாணிக் காயிதம் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்டரை தனுஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார். இயக்குனர் செல்வராகவன் பல தரமான படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார் . அந்த வகையில் தற்போது இவர் சாணிக் காயிதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார் . அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் . யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . ஏற்கனவே படத்தின் […]
கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு 2 ல் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அதில் அவர் ரஜினிகாந்திற்கு சகோதரியாக நடிப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு […]
கொரோனா நெருக்கடியில் தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக கீர்த்தி சுரேஷ் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, மகத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக […]
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அனிருத் அவர்களால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு […]
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் ஜூன் 8ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கையில் கொடியை ஏந்தியவாறு நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]
கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளம், தெலுங்கு மொழிபடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஹிந்தியில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை ஒருவர் கீர்த்தி சுரேஷ்.இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் “சர்கார்”.இந்த படம் பல கோடிகளை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளம், தெலுங்கு மொழிபடங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் […]