பரியேறும் பெருமாள் இயக்குனரின் அடுத்த படைப்பு! தனுஷ்படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை அடுத்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை அடுத்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை விவாதம் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்க போகும் நடிகர், நடிகைகளும் பற்றிய விவரம் வெளியே வந்துள்ளது.இப்படத்தில் ஹீரோயினாக கேரள நடிகை ரஜிஸா விஜயன் தமிழில் நடிக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக சண்டக்கோழி, சா ஹோ போன்ற படங்களில் வில்லனாக நடித்து இருந்த லால் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பரியேறும் பெருமாள் இயக்குனரின் அடுத்த படைப்பு! தனுஷ்படத்தின் புதிய அப்டேட்!