அசுரன் படத்திற்கு ட்விட்டரில் குவியும் பாராட்டு மழை !

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அசுரன்”. இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அசுரன்”. இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படம் திரைக்கு வந்த ஒரே நாளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் அசுரன் படத்தை கோலிவுட் பிரபலங்களாகிய ராதிகா சரத்குமார், கார்த்திக் சுபராஜா, பிரசன்னா, யோகி பாபு மற்றும் கிருஷ்ணா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node