கண்ணாடி போன்ற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட தேவ் பட நடிகை!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையாரத்தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்,

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையாரத்தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணாடி போன்ற கருப்பு நிற புடவையில், தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node
கண்ணாடி போன்ற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட தேவ் பட நடிகை!