இலங்கையை சேர்ந்த இளைஞர் தர்சன். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் க்லாந்து கொண்டுள்ளார். தர்சனை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் அவருக்கென்று தனியா குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தனது முழு உழைப்பையும் கொடுத்து விளையாடி வந்த தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்சன், தனது ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி, ரசிகர்களுக்கு கேக் ஊட்டி கொண்டாடி உள்ளார். இதோ அந்த வீடியோ,
unknown nodeபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்சன்! வெளியில் சென்று ரசிகர்களுக்காக செய்த அட்டகாசமான செயல்!
The way he treating his fans???????? love you so much champ ! ⚜️ - .. Follow for instant and exclusive updates about biggboss and unseenclips ????????????